பெரம்பூர், பெண்ணிடம், சில்மிஷ சைகை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர், தீட்டி தோட்டம், முதல் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது சாரிக், 25. அவரது வீட்டில், செரீப், 35 என்பவர் வாடகைக்கு குடியிருந்தார்.
இந்த நிலையில், 15ம் தேதி இரவு, அவரது மனைவியிடம், சையது முகமது சாரிக், விசில் அடித்து சில்மிஷ சைகை செய்துள்ளார்.
இது குறித்த புகார் படி, செரீப்பை நேற்று காலை, திரு.வி.க., நகர் போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement