மதுரை : மதுரை கரும்பாலை பி.டி. காலனியை சேர்ந்த முருகன்,44. கொலை வழக்கில் விசாரணை கைதியாக 2018 முதல் மதுரை சிறையில் இருந்தார். நேற்றுமுன்தினம் இரவு சாப்பிட்டு தட்டை கழுவிவிட்டு திரும்பியபோது மயங்கி விழுந்து இறந்தார்.
இறப்புக்காக காரணம் குறித்து கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement