ஓதுவார் தெருவில் மூடப்படாத தொட்டி: மாணவருக்கு ஆபத்து

Added : ஜன 18, 2023 | |
Advertisement
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஓதுவார் தெருவில் பயன்பாடின்றி ஆபத்தான தரைத்தளம் தொட்டி மூடப்படாமல் திறந்து கிடப்பதால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதுகுளத்தூர் பேரூராட்சி வடக்கூர் ஓதுவார் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு
 ஓதுவார் தெருவில் மூடப்படாத தொட்டி: மாணவருக்கு ஆபத்து



முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஓதுவார் தெருவில் பயன்பாடின்றி ஆபத்தான தரைத்தளம் தொட்டி மூடப்படாமல் திறந்து கிடப்பதால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதுகுளத்தூர் பேரூராட்சி வடக்கூர் ஓதுவார் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரு மக்கள் தண்ணீர் பிடிப்பதற்காக தரை தொட்டி அமைத்து பயன்படுத்தினர். சில மாதங்களாக தொட்டி பயன்பாடின்றி உள்ளது. தெருவின் முக்கு ரோட்டில் இருப்பதால் டூவீலரில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். இவ்வழியே நடந்து செல்லும் மாணவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே தரை தொட்டியை மூடிவிட்டு ரோடு அமைக்க வேண்டும், என மக்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X