ஆன்மிகம்
ஏகாதசி ஊஞ்சல்உற்சவம்
பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவில், கோவில் வழி, திருப்பூர். உத்தராயண புண்ய கால கிருஷ்ணபட்ச ஏகாதசி அபிஷேகம், ஊஞ்சல் சேவை - மாலை, 6:00 மணி.
n பொது n
யோகா பயிற்சி
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 மணி முதல்.
l மண்ணரை மனவளக்கலை மன்றம், பாரப்பாளையம் பிரிவு, மண்ணரை, திருப்பூர். காலை, 5:30 மணி முதல்.
n விளையாட்டு n
டி.எஸ்.சி.,சேலஞ்சர் டிராபி
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி, ஒயர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், முருகம்பாளையம், திருப்பூர். காலை, 8:00 மணி.
Advertisement