ஐதராபாத் நிஜாம் வம்சாவளி வாரிசு உடல் இன்று அடக்கம்

Updated : ஜன 18, 2023 | Added : ஜன 18, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
ஐதராபாத்: ஐதராபாத் நிஜாமின் கடைசி மன்னரின் மகன் வழி வாரிசு, காலமானார். இவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது. ஐதராபாத்தை நிஜாம் மன்னர்கள் ஆண்டு வந்தாலும் கடைசி மன்னராகக் கருதப்படுபவர் மறைந்த மிர் உஸ்மான் அலிகான் உள்ளார்.இவரது பேரனான முக்ராம் ஜா,89 உடல்நலக்குறைவால் கடந்த சனிக்கிழமை துருக்கியில் காலமானார். அவரது உடல் ஐதராாத் கொண்டு வரப்பட்டது. இன்று அரசு மரியாதையுடன்
ஐதராபாத் நிஜாம் வம்சாவளி வாரிசு உடல்  இன்று  அடக்கம்

ஐதராபாத்: ஐதராபாத் நிஜாமின் கடைசி மன்னரின் மகன் வழி வாரிசு, காலமானார். இவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது.

ஐதராபாத்தை நிஜாம் மன்னர்கள் ஆண்டு வந்தாலும் கடைசி மன்னராகக் கருதப்படுபவர் மறைந்த மிர் உஸ்மான் அலிகான் உள்ளார்.
இவரது பேரனான முக்ராம் ஜா,89 உடல்நலக்குறைவால் கடந்த சனிக்கிழமை துருக்கியில் காலமானார். அவரது உடல் ஐதராாத் கொண்டு வரப்பட்டது. இன்று அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யபட உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (3)

Lion Drsekar - Chennai ,இந்தியா
18-ஜன-202307:50:37 IST Report Abuse
Lion Drsekar அன்னாரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோமாக, அதே நேரத்தில் இந்த நிஜாம் காலங்களில் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சற்று காணவேண்டும், அவர்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தியது அலுமினியம் , ஆனால் அது வெள்ளியைவிட பளிச்சென்று இருக்கும் அதே நேரத்தில் வெண்கலம் போன்று மிகவும் கனமாக இருக்கும், இன்று தங்கத்தை எப்படி அவர்கள் எல்லா இடங்களிலும் பயன்படுத்திகிறார்களோ அது போல் அன்று அலுமினியத்தை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
18-ஜன-202306:35:59 IST Report Abuse
கதிரழகன், SSLC இவருக்கு எதுக்கு அரசு மரியாதை?
Rate this:
Muralidharan raghavan - coimbatore,இந்தியா
18-ஜன-202315:39:23 IST Report Abuse
Muralidharan raghavanஒட்டு வங்கி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X