இன்று இனிதாக (19.01.2023) காஞ்சிபுரம்

Added : ஜன 18, 2023 | |
Advertisement
� பொது �சொற்பொழிவுதலைப்பு: திருவாசகம் கூறும் ஆத்தும சுத்தி சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.அன்னதானம்365 நாள் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம்.பகல் 12:0-0 மணி. மூன்று

� பொது �

சொற்பொழிவு

தலைப்பு: திருவாசகம் கூறும் ஆத்தும சுத்தி சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.

அன்னதானம்

365 நாள் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம்.பகல் 12:0-0 மணி.

மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன்,இரவு 7:00 மணி.

ஆன்மிகம் �

சிறப்பு அபிஷேகம்

கேட்டை நட்சத்திரம், தேவேந்திரனுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம்-வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம். காலை 8:00 மணி.காக்கைக்கு அன்னபிரசாதம் வைத்தல்,காலை 10:00 மணி.

பால் அபிஷேகம்

தன்வந்திரி பாபாவுக்கு பால் அபிஷேக அலங்காரம் மற்றும் ஆரத்தி, குபேரவிநாயகர், பகவதி புவனேஸ்வரியம்மன், தேவி கருமாரியம்மன், அய்யப்பன், பாலமுருகன், கால பைரவர், தன்வந்திரி பாபா மற்றும் நவக்கிரஹ கோவில், பேராசிரியர் நகர் பகுதி - 2, ஓரிக்கை, காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பஜனை, இரவு 7:00 மணி; ஆரத்தி, இரவு 7:30 மணி; அன்னதானம், இரவு 8:00 மணி.

குருவாரசிறப்பு அபிேஷகம்

சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம்,உத்திரமேரூர்.காலை 5:45 மணி.

குரு பகவான் சன்னிதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம்,காஞ்சிபுரம்.காலை 8:00 மணி.

பிரதோஷசிறப்பு வழிபாடு

ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை,காஞ்சிபுரம்.மாலை 5:00 மணி.

இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர்.மாலை 5:00 மணி.

வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். மாலை 5:00 மணி.

சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு,காஞ்சிபுரம்.மாலை 5:00 மணி.

வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம்.மாலை 5:00 மணி.

விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில்,கருவேப்பம்பூண்டி,உத்திர மேரூர்.மாலை 5:00 மணி.

சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை,சோதியம்பாக்கம்.மாலை 5:00 மணி.

மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம்.மாலை 5:00 மணி.

காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். மாலை, 5:00 மணி.

திருவீராட்டனேஸ்வரர் கோவில், ஏனாத்துார் சாலை, காஞ்சிபுரம். மாலை 4:30 மணி.

யோக லிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரருக்கு பிரதோஷஅபிஷேகம், வீரஆஞ்சநேயர் கோவில், சர்வதீர்த்தகுளம்,காஞ்சிபுரம்.மாலை 5:30 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X