காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
எழும்பூர்: கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, ஜகதம்மாள் கோவில் தெரு, பாந்தியன் ரோடு, மாண்டியத் சாலை, எத்திராஜ் சாலை, மோதிலால் சந்து, நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்
அம்பத்துார்: டி.ஐ. சைக்கிள், சோழபுரம், வி.ஜி.என்., கே.கே.ரோடு, அம்பத்துார் ஓ.டி., வெங்கடாபுரம், திருவேங்கட நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்
பெரம்பூர்: சிட்கோ, வில்லிவாக்கம் தெற்கு, ஜெகநாதன் நகர், நேரு நகர், டி.எச்.ரோடு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, டீச்சர்ஸ் காலனி மெயின் ரோடு, சோலையம்மன் கோவில் குடியிருப்பு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்.