* ஆன்மிகம் *
தை பிரம்மோற்சவம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தை பிரம்மோற்சவம் 4வது நாள், சேஷ வாகனம், காலை 7:00 மணி.
லலிதா சகஸ்ரநாமம்
லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.
ராகு கால பூஜை
மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், ராகு கால பூஜை, காலை 10:30 மணி முதல், மதியம் 12:00 மணி வரை.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனக துர்கை அம்மனுக்கு அபிஷேகம், ராகு கால பூஜை, காலை 10:30 மணி முதல், மதியம் 12:00 மணி வரை.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை
செல்லியம்மன் கோவில், ஊத்துக்கோட்டை, சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.
எல்லையம்மன் கோவில், ஊத்துக்கோட்டை, சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.
அங்காளம்மன் கோவில், ஊத்துக்கோட்டை, சிறப்பு பூஜை, காலை 8:30 மணி.
சப்த கன்னியர் கோவில், ஊத்துக்கோட்டை, சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 5:30 மணி.
கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.
தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, சிறப்பு பூஜை, காலை 7:00 மணி.,
சிறப்பு அபிஷேகம்
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
துர்கையம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை, காலை 8:30 மணி.
மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி.
விஷ்ணு துர்கையம்மன் கோவில், கன்னிகாபுரம் ரோடு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 9:00 மணி.
மண்டலாபிஷேகம்
ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் கோவில், தரணிவராகபுரம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.
காசி விஸ்வநாதர் கோவில், மூலநத்தம் கிராமம், நகரி மண்டலம் சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி.