120 பேருக்கு கண் பரிசோதனை

Added : ஜன 19, 2023 | |
Advertisement
ஆலந்துார், சாலை வார பாதுகாப்பு விழா, மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஒரு வாரம் நடந்தது. இதை முன்னிட்டு, இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.இதில், உரிமம், உரிமம் புதுப்பித்தல், ஆவண மாற்றம் செய்ய வந்தவர்கள் என, 120க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.மருத்துவ பரிசோதனையை, அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர்
 120 பேருக்கு கண் பரிசோதனை



ஆலந்துார், சாலை வார பாதுகாப்பு விழா, மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஒரு வாரம் நடந்தது. இதை முன்னிட்டு, இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

இதில், உரிமம், உரிமம் புதுப்பித்தல், ஆவண மாற்றம் செய்ய வந்தவர்கள் என, 120க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

மருத்துவ பரிசோதனையை, அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் மேற்கொண்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை, வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி, ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X