இன்றைய நிகழ்ச்சிகள் (20/01/23)
* வேதவல்லி தாயார் கமல வாகன புறப்பாடு
நேரம்: மாலை 6:00 மணிக்கு வேதவல்லி தாயார் கமல வாகன புறப்பாடு.
இடம்: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில்.**** கபாலீஸ்வரர் அபிஷேகம்
நேரம்: காலை 8:00 மணிக்கு மாத சிவராத்திரியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம். மாலை 6:30 மணிக்கு தை முதல் வெள்ளியை முன்னிட்டு கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா.
இடம்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில்.