பல் சிகிச்சை முகாம்: 450 பேர் பயனடைந்தனர்

Added : ஜன 19, 2023 | |
Advertisement
அவிநாசி:அவிநாசி அருகே அம்மா பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மற்றும் சூலுார் ஆர்.வி.எஸ்., பல் மருத்துவ கல்லுாரி இணைந்து, இலவச பல் சிகிச்சை முகாம் நடத்தின.ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளை சார்பில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பிரதி செவ்வாய் தோறும், அக்குபஞ்சர், ஹோமியோபதி மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன், ஒவ்வொரு வாரமும்

அவிநாசி:அவிநாசி அருகே அம்மா பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மற்றும் சூலுார் ஆர்.வி.எஸ்., பல் மருத்துவ கல்லுாரி இணைந்து, இலவச பல் சிகிச்சை முகாம் நடத்தின.

ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளை சார்பில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பிரதி செவ்வாய் தோறும், அக்குபஞ்சர், ஹோமியோபதி மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன், ஒவ்வொரு வாரமும் மூன்றாவது வாரம், இத்தகைய பல் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில், பல் பரிசோதனை, பல் சுத்தம் செய்தல், பல் நிரப்புதல், பல் சிகிச்சை மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆலோசனை வழங்கப்படுகிறது.

அதன்படி நேற்று நடந்த முகாமில், 450 பேர் பங்கேற்று பயன் பெற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X