பணம் திருட்டு

Added : ஜன 19, 2023 | |
Advertisement
அருப்புக்கோட்டை,-அருப்புக்கோட்டை பாலவனத்தம் அருகில் விருதுநகர் ரோட்டில் மினரல் வாட்டர் கம்பெனி உள்ளது. இதன் மேனேஜராக மூர்த்தி, 33, பணியாற்றி வருகிறார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிறுவனத்தை மூடிவிட்டு நேற்று முன் தினம் திறந்து பார்த்தபோது கூரை உடைக்கப்பட்டு இருந்தது. பீரோ டிராயரில் இருந்த60 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது. தாலுகா போலீசார்



அருப்புக்கோட்டை,-அருப்புக்கோட்டை பாலவனத்தம் அருகில் விருதுநகர் ரோட்டில் மினரல் வாட்டர் கம்பெனி உள்ளது. இதன் மேனேஜராக மூர்த்தி, 33, பணியாற்றி வருகிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிறுவனத்தை மூடிவிட்டு நேற்று முன் தினம் திறந்து பார்த்தபோது கூரை உடைக்கப்பட்டு இருந்தது. பீரோ டிராயரில் இருந்த60 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X