இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

Added : ஜன 19, 2023 | |
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, துர்க்கை அம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை,



ஆன்மிகம்

சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, துர்க்கை அம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், காந்தி நகர், விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, வலம்புரி விநாயகர் கோயில், விருதுநகர்,காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, பாலாஜி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நல்லக்கம்மாள் புரம், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை, மீனாட்சி அம்பாள், சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, தெப்பம் வடக்கு படித்துறை, குபேர கணபதி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, தெப்பம் தெற்கு படித்துறை, சொக்கர் பிரியாவிடை அம்பாள் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.

சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை, பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், முக்குராந்தல், சாத்தூர் . காலை 6:30மணி

சிறப்பு பூஜை, விசுவநாதர் கோயில், சாத்தூர். காலை 6:30 மணி

சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், ஏழாயிரம் பண்ணை காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, வன்னி விநாயகர் கோயில், சின்னஓடைப்பட்டி, சாத்தூர். காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, சிதம்பரேஸ்வரர் கோயில், சாத்தூர். காலை 6:30மணி.

சிறப்பு பூஜை, முருகன் கோயில், சாத்தூர் . காலை 6:30 மணி.

பொது

யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி. ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.

மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

விவசாயிகளுக்கு பயிற்சி, வேளாண் அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை, காலை 10 மணி.

இலவச யோகா பயிற்சி, சுந்தர சாலியர் துவக்கப்பள்ளி, சங்கரபாண்டியபுரம், மாலை 5:30 மணி.

மனவளக்கலை யோகா பயிற்சி, அறிவு திருக்கோயில், குப்புசாமி ராஜா தெரு, ராஜபாளையம், காலை 6:00-7:30 மணி.

புத்தக கண்காட்சி, காந்தி கலை மன்றம், ராஜபாளையம், காலை 10:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X