விருதுநகர்,-விருதுநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுக்கோட்டை வேங்கைவயல் ஆதிதிராவிடர் பகுதி குடிநீர் தொட்டியில் கழிவுகளை கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள் முருகன், சதுரகிரி உட்பட பலர் பங்கேற்றனர்.
Advertisement