தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் தேனி ஆனந்தம், மீனாட்சி பேன் ஹவுஸ், சீமா டாட்டா, குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து வழங்கும் பதில் சொல் அமெரிக்கா செல் வினாடி வினா போட்டி மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பங்கேற்ற மாணவர்களுடன் நடுவில் வலமிருந்து தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்சி, முதல்வர் ஜோதிலட்சுமி, இடமிருந்து ஆசிரியர்கள் மூர்த்தி, ஐஸ்வர்யா, இளவரசி. அடுத்த படம்: மானாமதுரை பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பங்கேற்ற மாணவர்களுடன் இடமிருந்து தாளாளர் கபிலன், ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி, முதல்வர் சாரதா, ஆசிரியர்கள் ஜான்சி ராணி, அலெக்ஸ் பாண்டியன்.