திருப்புத்துார்,--திருப்புத்துார் அருகே பில்லத்தியேந்தல் மற்றும் அதிகரம் கிராமங்களில் புதிய மின்மாற்றிகளை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.
கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். மாவட்டத்தில் வீடுகளுக்கு 32, விவசாய பயன்பாட்டிற்கான 100 மின்மாற்றிகள் நிறுவப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மின் செயற்பொறியாளர் செல்லத்துரை,உதவி செயற்பொறியாளர் ஜான் கென்னடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement