இன்று இனிதாக (21.01.2023) திருவள்ளூர்

Added : ஜன 20, 2023 | |
Advertisement
 ஆன்மிகம் சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி. சிறப்பு பூஜை, அதிகாலை 4:30 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30


 ஆன்மிகம் 



சிறப்பு பூஜை

முருகன் கோவில், திருத்தணி. சிறப்பு பூஜை, அதிகாலை 4:30 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி.

அபிஷேகம்

வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி. ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காலை 8:30 மணி.

லட்சுமிநாராயண பெருமாள் கோவில், ராமாபுரம் கிராமம், திருத்தணி வட்டம். மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் கிராமம், திருத்தணி வட்டம். மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.

ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், ராமகிருஷ்ணாபுரம் கிராமம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 9:30 மணி.

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். தை அமாவாசையை முன்னிட்டு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

மண்டலாபிஷேகம்

ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் கோவில், தரணிவராகபுரம் கிராமம், திருத்தணி. சிறப்பு ஹோமம் காலை 7:00 மணி.

காசி விஸ்வநாதர் கோவில், மூலநத்தம் கிராமம்,நகரி மண்டலம். சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி.

தை பிரம்மோற்சவம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். தை அமாவாசையை முன்னிட்டு, ரத்னாங்கி சேவை, காலை 5:00 தை பிரம்மோற்சவம், 5வது நாள் நாச்சியார் திருக்கோலம், மாலை 4:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்

லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர். லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

நவகிரக வழிபாடு

மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். நவகிரகங்களுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர். சனீஸ்வர பகவானுக்கு பால் அபிஷேகம், காலை 10:00 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி, காலை 6:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X