கும்மிடி தடத்தில் மின்சார ரயில் சேவை மாற்றம்

Added : ஜன 20, 2023 | |
Advertisement
சென்னை:தெற்கு ரயில்வே சென்னை ரயில் கோட்டம், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:கும்மிடிப்பூண்டி யார்டில், ஜன., 22ம் தேதி இரவு 11:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 3:20 மணி வரை, ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே, 22ம் தேதி இரவு 10:45 மணி ரயில் சேவை ரத்து

சென்னை:தெற்கு ரயில்வே சென்னை ரயில் கோட்டம், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கும்மிடிப்பூண்டி யார்டில், ஜன., 22ம் தேதி இரவு 11:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 3:20 மணி வரை, ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே, 22ம் தேதி இரவு 10:45 மணி ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது

கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையே, 22ம் தேதி இரவு 9:55 மணி ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே 22ம் தேதி இரவு 11:20 மணி ரயில், பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்படும்

கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையே, 23ம் தேதி அதிகாலை 3:50 மணி ரயில், பொன்னேரியில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X