ஆன்மிகம்
குண்டம் திருவிழா
மாசாணியம்மன் கோவில், ஆனைமலை. கொடியேற்றம் >> காலை, 7:30 மணி. சிறப்பு வழிபாடு >> காலை, 8:30 மணி.
தை அமாவாசை வழிபாடு
* பத்ரகாளியம்மன் கோவில்,ஊத்துக்காடு ரோடு,பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை,>> காலை, 6:00 மணி.
* அழகுநாச்சியம்மன் கோவில், உடுமலை ரோடு, பொள்ளாச்சி. அலங்கார, அபிேஷக வழிபாடு >> காலை, 6:30 மணி.
* அமணீஸ்வரர் கோவில்,டி.கோட்டாம்பட்டி. சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,6:00 மணி.
* மாகாளியம்மன் கோவில்,பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை,>> காலை, 6:30 மணி.
* மாரியம்மன் கோவில், சூலக்கல் >> காலை, 6:30 மணி.
* மாரியம்மன் கோவில்,கடை வீதி, பொள்ளாச்சி>> காலை, 6:00 மணி.
* ஸ்ரீதேவி பூதேவி சமேத வரத ராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி. பக்த ஆஞ்சநேயருக்கு அபிேஷகம் >> மாலை, 5:00 மணி.
மண்டல அபிேஷகம்
* மரகதாம்பிகை உடனமர் மாயாண்டீஸ்வரர் கோவில்,கப்பளாங்கரை. சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை >> மதியம், 12:00 மணி.
* பாலகணபதி, பாலமுருகன் கோவில், காமாட்சி நகர்,சின்னாம்பாளையம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம்>> மதியம், 12:00 மணி.
* விநாயகர், மாகாளியம்மன் கோவில், செட்டியக்காபாளையம், அபிேஷகம், அலங்கார வழிபாடு >> மதியம், 12:00 மணி.
சிறப்பு வழிபாடு
* சக்தி விநாயகர் கோவில்,மகாலிங்கபுரம், பொள்ளாச்சி>> காலை, 6:00 மணி.
* ஐயப்பன் கோவில், வெங்க டேசா காலனி, பொள்ளாச்சி. நடைதிறப்பு >> காலை, 5:00 மணி. அபிேஷகம், அலங்காரம்>> காலை,9:00 மணி.
* சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி. அபிேஷக,அலங்கார ஆராதனை >> காலை, 6:00 மணி.
* கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷக, அலங்காரம்>> காலை 5:00 மணி.
* ஸ்ரீதேவி பூதேவி சமேதரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. சிறப்பு அலங்காரம், தீபாராதனை >> காலை 6:00 மணி.
* ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகு திருமலைராய பெருமாள் கோவில், அர்த்தநாரிபாளையம், பொள்ளாச்சி. சிறப்பு பூஜை>> காலை 7:00 மணி.
* கரிவரதராஜ பெருமாள்கோவில், ஜமீன் ஊத்துக்குளி. சிறப்பு வழிபாடு >> காலை, 6:00 மணி.
* ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில், காட்டம்பட்டி புதுார், சிறப்பு பூஜை >> காலை 5:00 மணி.
n பொது n
சலங்கை பூஜை
நவரச நாட்டியாலயாவின் சலங்கை பூஜை, கந்த மகால், கோவை ரோடு, பொள்ளாச்சி >> மாலை, 6:00 மணி.
வால்பாறை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக, அலங்காரஆராதனை >> காலை,11:00 மணி.
* ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை >> மாலை,7:00 மணி.
தேர் பவனி
திருஇருதய ஆலயம், வால்பாறை, தேர்பவனி >> இரவு 7:30 மணி.