பூந்தமல்லி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பூந்தமல்லி செல்லும் அணுகுசாலையில், நேற்று மாலை 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார், விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர்.