சிங்கம்புணரி : சிங்கம்புணரி காசியாபிள்ளை நகரை சேர்ந்தவர் முருகபூபதி மகன் பிரசன்னா 25, எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.
உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தவர்நேற்று காலை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த சிங்கம்புணரி போலீசார், தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.