இன்றைய நிகழ்ச்சி (ஜன. 21)

Added : ஜன 20, 2023 | |
Advertisement
ஆன்மிகம்தை அமாவாசை, மீனாட்சி சுந்தரேஸ்வரர், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகம், விருதுநகர், காலை 10:30 மணி.தை அமாவாசை, மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 10:00 மணி.சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 10:35 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:30



ஆன்மிகம்

தை அமாவாசை, மீனாட்சி சுந்தரேஸ்வரர், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகம், விருதுநகர், காலை 10:30 மணி.

தை அமாவாசை, மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 10:35 மணி.

சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, துர்க்கையம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:15 மணி.

சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை, முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், காந்தி நகர், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், அதிகாலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, வலம்புரி விநாயகர் கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை, பாலாஜி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நல்லக்கம்மாள்புரம், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை, மீனாட்சி அம்பாள், சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், மதியம் 12:00 மணி.

சிறப்பு பூஜை, தெப்பம் வடக்கு படித்துறை, குபேர கணபதி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, தெப்பம் தெற்கு படித்துறை, சொக்கர் பிரியாவிடை அம்பாள் கோயில், விருதுநகர், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.

சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை 5:30 மணி.

சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை, பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

லட்சார்ச்சனை விழாவில் தீப ஆராதனை, மாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சாத்தூர். காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, காளியம்மன் கோயில், சாத்தூர். காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், ஏழாயிரம் பண்ணை காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், இருக்கன்குடி. காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, விசுவநாதர் கோயில், சாத்தூர். காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, வன்னி விநாயகர் கோயில், சின்ன ஓடைப்பட்டி, சாத்தூர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சாத்தூர். காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, பைரவர் கோயில், ஓ.மேட்டுப்பட்டி, சாத்தூர், காலை 6:30 மணி.

பொது

ஹைட்ரஜன் எரிபொருள், கருத்தரங்கம், காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, மதியம் 1:30 மணி.

யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி, ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.

மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

இலவச யோகா பயிற்சி, சுந்தரசாலியர் துவக்கப்பள்ளி, சங்கர பாண்டியபுரம், மாலை 5:30 மணி.

மனவளக்கலை யோகா, அறிவு திருக்கோயில், குப்புசாமி ராஜா தெரு, ராஜபாளையம், காலை 6:00- 7:30 மணி.

புத்தக கண்காட்சி, காந்தி கலை மன்றம், ராஜபாளையம், காலை 10:00 மணி.

ரத்ததான முகாம், பொன் இருளப்பசாமி கோயில், அட்டை மில் முக்கு ரோடு, வி.புதுார், காலை 9:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X