திருவள்ளுவர் திருநாள் விழா

Added : ஜன 20, 2023 | |
Advertisement
உடுமலை:உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், திருவள்ளுவர் திருநாள் விழா, இன்று மாலை, 4:30 மணிக்கு குட்டைத்திடலில் நடக்கிறது.இந்நிகழ்ச்சியில், சினிமா நடிகர் செல்லத்துரை, திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் தொகுப்பாசிரியர் பிரகாஷ், எம்.பி., சண்முகசுந்தரம், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கலைநிகழ்ச்சிகள் மற்றும் நுால் வெளியீட்டு விழா நடக்கிறது. மேலும், காரத்தொழுவு,

உடுமலை:உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், திருவள்ளுவர் திருநாள் விழா, இன்று மாலை, 4:30 மணிக்கு குட்டைத்திடலில் நடக்கிறது.

இந்நிகழ்ச்சியில், சினிமா நடிகர் செல்லத்துரை, திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் தொகுப்பாசிரியர் பிரகாஷ், எம்.பி., சண்முகசுந்தரம், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கலைநிகழ்ச்சிகள் மற்றும் நுால் வெளியீட்டு விழா நடக்கிறது. மேலும், காரத்தொழுவு, கணக்கம்பாளையம், சின்னவீரம்பட்டி, உடுக்கம்பாளையம் பள்ளிகளுக்கு சிலை வழங்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X