ஊஞ்சல் சேவை

Added : ஜன 20, 2023 | |
Advertisement
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தை வெள்ளியில் ஊஞ்சல் சேவை நடந்தது. இங்கு ஒவ்வொரு தை வெள்ளிக்கிழமையும் சுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயாருடன் ஊஞ்சல்சேவையில் அருள் பாலிக்கிறார். நேற்று மாலை 6:00 மணி முதல் பாகவதர்கள்பஜனை பாடல்களை பாடினர். இரவு 8:30 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து பிரசாதம்
 ஊஞ்சல் சேவை



பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தை வெள்ளியில் ஊஞ்சல் சேவை நடந்தது. இங்கு ஒவ்வொரு தை வெள்ளிக்கிழமையும் சுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயாருடன் ஊஞ்சல்சேவையில் அருள் பாலிக்கிறார்.

நேற்று மாலை 6:00 மணி முதல் பாகவதர்கள்பஜனை பாடல்களை பாடினர். இரவு 8:30 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து பிரசாதம் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X