பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தை வெள்ளியில் ஊஞ்சல் சேவை நடந்தது. இங்கு ஒவ்வொரு தை வெள்ளிக்கிழமையும் சுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயாருடன் ஊஞ்சல்சேவையில் அருள் பாலிக்கிறார்.
நேற்று மாலை 6:00 மணி முதல் பாகவதர்கள்பஜனை பாடல்களை பாடினர். இரவு 8:30 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து பிரசாதம் வழங்கப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement