சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் ரூ.3.04 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
இக்கல்லுாரிக்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் ரூ.3.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 16 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறை கோட்ட பொறியாளர் பாஷ்யம், உதவி பொறியாளர் சங்கீதா, டெக்னிக்கல் உதவியாளர் விக்னேஷ் ராஜா பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement