தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் தேனி ஆனந்தம், ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ், சிமா டாட்டா, குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து வழங்கும் பதில் சொல் அமெரிக்கா செல் வினாடி வினா போட்டி காரைக்குடி, அழகப்பா பெண்கள் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. பங்கேற்ற மாணவர்களுடன் இடமிருந்து ஆசிரியயை சு.நாகரத்தினம், பள்ளி முதல்வர் ம. பாரதி ஆசிரியைகள் சுப. பாண்டி மீனாள், ஆ.ஜென்ஸி நிர்மலா உள்ளனர்.