ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Updated : ஜன 22, 2023 | Added : ஜன 21, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.ஜி ஸ்கொயர் சிம்பொனி அதற்கு வழிகாட்டுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கம்பெனிக்கு எதிரே ஜி ஸ்கொயர் சிம்பொனி, அல்வா போல் அள்ளிக்கொள்ளும் திட்டங்களை வழங்குகிறது. நல்ல முதலீடு, வீடு கட்டி வாழ தகுதியான இடம்
ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.

ஜி ஸ்கொயர் சிம்பொனி அதற்கு வழிகாட்டுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கம்பெனிக்கு எதிரே ஜி ஸ்கொயர் சிம்பொனி, அல்வா போல் அள்ளிக்கொள்ளும் திட்டங்களை வழங்குகிறது. நல்ல முதலீடு, வீடு கட்டி வாழ தகுதியான இடம் ஸ்ரீபெரும்புதூர்.அதை எப்படி உறுதியாக சொல்ல முடியும் ?


போக்குவரத்து வசதி பொருத்து தான் ஒரு நிலத்தின் மதிப்பு கூடும். அப்படி பார்க்கும் போது
✦பூந்தமல்லி டு ஸ்ரீபெரும்புதூருக்கு வாகனத்தில் செல்ல 20 நிமிடம் ஆகும்
✦ குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை அடைய 10 நிமிடம் ஆகும்
✦ ஸ்ரீபெரும்புதூர் டு தாம்பரம், போரூர் போக 20 நிமிடம் தான் ஆகும்
✦ கோயம்பேடு டு ஸ்ரீபெரும்புதூருக்கு மெட்ரோ ரயில் சேவை வரவுள்ளது
✦ பரந்தூரில் வரவுள்ள விமான நிலையம் 30 கிமீ தொலைவில் உள்ளது.

பேருந்து, ரயில், விமான வசதி என அனைத்து வித போக்குவரத்து வசதியும் ஸ்ரீபெரும்புதூரில் அமைவதால், போக்குவரத்துக்குப் பிரச்சனை இருக்காது.
அதே போல் நிலத்தின் மதிப்பும் கூடும். நெடுஞ்சாலை அருகே காற்றோட்ட வசதியுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டே நிம்மதியான சூழலை தரும் விதமாக ஜி ஸ்கொயர் சிம்பொனியின் இடம் அமைந்து உள்ளது.

மொத்தம் 7.8 ஏக்கர் இடம். முதல்கட்டமாக 176 பிளாட்கள் விற்பனைக்கு வருகிறது. 1000 Sq ft ல் ஆரம்பித்து 2595 Sq.ft அளவு வரை இடம் விற்பனைக்கு வருகிறது. நிலத்தில் வீடு மட்டும் தான் கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஸ்ரீபெரும்புதூரை சுற்றி 100க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இருப்பதால், ஓட்டல் , பிஸ்னஸ் இடமாக பயன்படுத்தினாலும் சூப்பர் லாபம்.


நடந்து செல்லும் தூரத்தில் உள்ளவை


✦ ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி
✦ சவீதா பொறியியல் கல்லூரி
✦ பொழுதுபோக்கு இடங்கள்
✦ பி வெல் , ஜெயா மருத்துவமனை
✦ பழமையான கோயில்கள்latest tamil news


ஜி ஸ்கொயர் சலுகைகள்

✦ DTCP அப்ருவ் செய்த பிளாட்கள்
✦ இலவச பட்டா கிடைக்கும்
✦ RERA பதிவு செய்தவை
✦ வங்கிகளில் லோன் பெற உதவி
✦ வழக்கறிஞர்களின் ஆலோசனை
✦ வாஸ்து பார்த்து வீடு கட்ட உதவி
✦ வீடு கட்ட முழு உதவி


latest tamil news


உலக தரம் வாய்ந்த வசதிகள்

தனி இடத்தில் நிலம் வாங்குவதற்கும். இப்படி ஒரு குறிப்பிட்ட குழுவாக இயங்கும் இடத்தில் நிலம் வாங்குவதற்கும் என்ன வித்தியாசம்?
ஜிம், யோகா பயிற்சி கூடம், விளையாட்டு அரங்கம் என பல உலக தரம் வாய்ந்த வசதிகள் இந்த இடத்தில் உள்ளன. மேலும், 24 மணி நேரமும் கண்காணிக்கும் சிசிடிவி வசதியும் பொருத்தப்பட உள்ளது. தண்ணீர், மின்சார பிரச்சனை என எதுவும் இருக்காது. 5 வருடத்திற்கு இலவச பராமரிப்பு. தொழில்நுட்ப வசதிகளுடன் சாலைகள், எல்இடி லைட்டுகள் பொருத்தப்படும்.


latest tamil news

போக்குவரத்து, கல்லூரி, பள்ளி, வேலை, மருத்துவமனை, கோயில், ஜிம், விளையாட்டு என எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் அமைந்து, குறைந்த விலையில் நிலமும் கிடைக்கும் என்றால், எதுக்கு யோசிக்கணும். ஸ்ரீபெரும்புதூருக்கு விசிட் அடிங்க. பக்காவான பிளாட் வாங்கி புது வருஷத்துக்கு அடிக்கல் நாட்டுங்க.
மேலும் விளக்கம் பெற உங்கள் விவரங்களை வழங்கவும்

உடனே பதிவு செய்யவும்

Succesfully Form Submitted

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (5)

TamilArasan - Nellai,இந்தியா
29-ஜன-202310:00:10 IST Report Abuse
TamilArasan இந்த நிறுவனம் இரண்டு ஆண்டுக்கு முன்பு யாருக்கும் தெரியாது ஆனால் மாடல் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் Gsquare விளம்பரம்....30 நிமிடத்தில் விமான நிலையமாம் எதுக்கு தினம் விமானத்தில் வேலைக்கு செல்லவா...? அதுவும் இல்லாத விமான நிலையத்தை காட்டி ஐந்து காசுக்கு விலை போகாத நிலத்தை 50 லட்சத்திர்க்கு விற்க பார்க்கிறான்... அடுத்த ஆட்சியில் இந்த நிலம் அரசு நிலம் என்று தெரிய வரும் அப்பொழுது வாங்கியவன் நிலை...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-ஜன-202310:05:03 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உங்க பணத்துக்கு கேடு வந்தாச்சு. ஓடிடுங்க.
Rate this:
Cancel
katharika viyabari - coimbatore,இந்தியா
24-ஜன-202320:51:12 IST Report Abuse
katharika viyabari இது செய்தியா அல்லது விளம்பரமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X