ஆதார் எண் இணைப்பு: நகர மக்கள் ஆர்வம்

Added : ஜன 21, 2023 | |
Advertisement
அவிநாசி:அவிநாசி மின் கோட்டத்தில், மின் இணைப்புடன், ஆதார் எண் இணைப்பதில், நகர மக்கள் ஆர்வம் காட்டியதால் நகரவாசிகள், 100 சதவீதம் இலக்கை எட்டியுள்ளனர்.அவிநாசி மின் கோட்டத்தில், 22 பிரிவுகள் உள்ளன. மொத்தம், 2.10 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்புடன், ஆதார் எண் இணைக்கும் பணி சுறுசுறுப்புடன் நடந்து வரும் நிலையில், நகர மக்கள், ஆதார் எண் இணைப்பில் ஆர்வம் காட்டினர்.விளைவாக, நகர

அவிநாசி:அவிநாசி மின் கோட்டத்தில், மின் இணைப்புடன், ஆதார் எண் இணைப்பதில், நகர மக்கள் ஆர்வம் காட்டியதால் நகரவாசிகள், 100 சதவீதம் இலக்கை எட்டியுள்ளனர்.

அவிநாசி மின் கோட்டத்தில், 22 பிரிவுகள் உள்ளன. மொத்தம், 2.10 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்புடன், ஆதார் எண் இணைக்கும் பணி சுறுசுறுப்புடன் நடந்து வரும் நிலையில், நகர மக்கள், ஆதார் எண் இணைப்பில் ஆர்வம் காட்டினர்.

விளைவாக, நகர பிரிவில் மட்டும், 9,479 மின் இணைப்புகள் உள்ளன; இதில், 100 சதவீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய பிரிவு அலுவலகங்களில் ஆதார் இணைப்புப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X