திருப்பூர்:கன்னியாகுமரியில் நடக்கவுள்ள, மாநில வாள்சண்டை போட்டிக்கு, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 72 பேர் தேர் வாகியுள்ளனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், திருப்பூர் மாவட்ட அளவிலான வாள்சண்டை போட்டி ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வரும், பிப்., 9 ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம்:
அஷ்மிதா, சபிதா, வாணிஸ்ரீ, தேவதர்ஷினி, சுதீக் ஷா, தர்ஷனா மதுமிதா, கனிஷ்கா, ஹரிஷ்தேவஜெய், அஷ்வின், குமரகுரு, அஜய்பாலாஜி, சூர்யபிரகாஷ். ரோஹித், தர்ஷன். தரணிதரன், சர்வேஸ்வரன், சச்சின், கவுரிசங்கர், தினேஷ்குமார், ஷர்சிகா , வர்ஷினி, காயத்ரி, நாகஸ்ரீ (விவேகானந்தா மெட்ரிக்).
ரக் ஷனா, ஷிவதன்யா, ஷிதன்யா, மவுனிகா, அவந்திகா, பூஜா ஷிவானி, கீர்த்தனா, தர்ஷனா, சுவேதா, வர்ஷினி, ஜெயப்பிரியா, தனுஷ்கா, மீரா, பிரியதர்ஷனி, ஜீவிதா, பிரதிபா (ஜெய்வாபாய்) அனுஷியா, மணிஷா, பவித்ரா, ரித்விகா, ஸ்ரீதேவி (குமார் நகர், மாநகராட்சி பள்ளி).
ஜெர்சன், முகிலன் (செங்கப்பள்ளி அரசு பள்ளி), தரணிதரன் (பிஷப் ஸ்கூல்), ராகுல், கவுதம், மதியழகன், சுசிதரன் (ஊத்துக்குளி அரசு பள்ளி).
முகமதுநஹீம், அபிலேஷ், ஹரிஷ்சுதன், விஷ்கான், கார்த்திக், பரமசிவம், ஹரிபிரசாத், கலையரசன், பிரியதர்ஷனி, திவ்யாகுமாரி (சின்னச்சாமி அம்மாள்), முகில்யான் (அன்னை மெட்ரிக்), ரித்திஷ், சிவபிரகாஷ், லோகேஷ். லோகேஷ்வரன், தர்ஷன் (நஞ்சப்பா), மோனிஷ் (மங்கலம் அரசு பள்ளி).
Advertisement