�ஆன்மிகம்�
தை பிரம்மோற்சவம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தை பிரம்மோற்சவம், 6ம் நாள் சூர்ணாபிஷேகம், காலை 6:00 மணி, வேணுகோபாலன் திருக்கோலம், வெள்ளிச்சப்பரம், காலை 7:30 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி.
அபிஷேகம்
சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை
முருகன் கோவில், திருத்தணி, தை மாதம் முதல் நாளையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 4:30 மணி.
கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
மண்டலாபிஷேகம்
ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் கோவில், தரணிவராகபுரம் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.
காசி விஸ்வநாதர் கோவில், மூலநத்தம் கிராமம், நகரி மண்டலம், சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி.