சிறுமிக்கு பாலியல் தொல்லை; கொடூரனுக்கு ஏழாண்டு சிறை

Added : ஜன 21, 2023 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூரைச் சேர்ந்த வேலுசாமி மகன் அசோக்குமார், 24. பனியன் நிறுவன தொழிலாளி. கடந்த 2021ல், 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். வடக்கு மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து, அசோக்குமாரை கைது செய்தனர்.இவ்வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பாலு,

திருப்பூர்:திருப்பூரைச் சேர்ந்த வேலுசாமி மகன் அசோக்குமார், 24. பனியன் நிறுவன தொழிலாளி. கடந்த 2021ல், 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். வடக்கு மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து, அசோக்குமாரை கைது செய்தனர்.

இவ்வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பாலு, குற்றவாளி அசோக்குமாருக்கு, ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அசோக்குமாரை, போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X