பேரையூர்:கோவை சாய்பாபா காலனி சிவக்குமார் 48. நேற்று மதுரை அருகேயுள்ள சதுரகிரி மலைக்கு சென்றார். இரட்டை லிங்கம் அருகே நடந்து சென்ற போது மாரடைப்பால் மரணம் அடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement