அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!| Own shop in global market with all facilities from 50 lakhs onwards! | Dinamalar

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!

Updated : ஜன 23, 2023 | Added : ஜன 22, 2023 | கருத்துகள் (6) | |
இந்தியாவின் மிகப்பெரிய ஹோல்சேல் மற்றும் ரீடெயில் மார்கெட்டில் சொந்தமாக கடை வாங்க சரியான நேரம்தமிழகம் முழுவதும் உள்ள 2000த்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் தங்கள் கடைகளை புக் செய்துள்ளனர்அடுத்த தலைமுறைக்கு ஏற்ற இடமும், சூழுலும்குறுகிய சந்துகளில் இருக்கும் அப்பாவின் கடைகளை இன்றைய சந்ததியினர் விரும்பவில்லை, ஒரு forklift செய்ய வேண்டிய வேலையை 100க்கும்

இந்தியாவின் மிகப்பெரிய ஹோல்சேல் மற்றும் ரீடெயில் மார்கெட்டில் சொந்தமாக கடை வாங்க சரியான நேரம்
தமிழகம் முழுவதும் உள்ள 2000த்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் தங்கள் கடைகளை புக் செய்துள்ளனர்



latest tamil news



அடுத்த தலைமுறைக்கு ஏற்ற இடமும், சூழுலும்

குறுகிய சந்துகளில் இருக்கும் அப்பாவின் கடைகளை இன்றைய சந்ததியினர் விரும்பவில்லை, ஒரு forklift செய்ய வேண்டிய வேலையை 100க்கும் மேற்பட்டோர் செய்வது இவர்களுக்கு வியப்பாக உள்ளது, தங்களுக்கு ஏற்ற இடமும், சூழலும் அமையாததால் அப்பா நடத்தும் கடைகளை தாம் பொறுப்பு ஏற்று நடத்த இவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இன்றைய தலைமுறைக்கு ஏற்ற சூழலும் , இடமும் அமைந்தால் அப்பாவின் வியாபாரத்துக்கு துணையாக நிற்க பலரும் முன்வருவர். இதற்காக கொண்டுவந்த எஸ்பிஆர் சிட்டியின் முயற்சி தான் மார்க்கெட் ஆப் இந்தியா. இந்தியாவின் மிகப்பெரிய ஹோல்சேல் மற்றும் ரீட்டெயில் மார்க்கெட். வணிகத்துக்கு ஏற்ற உலகளாவிய தளமும் இது தான்.


மார்கெட் ஆப் இந்தியாவில் என்ன இருக்கும் ?


✦ பல்வகை பொருட்கள் - பாண்டி பஜார் மார்க்கெட்*
✦ ஆடைகள், உபகரணங்கள் - மின்ட் மார்க்கெட்
✦ மின்சார சாதனங்கள் - கோவிந்தப்ப நாயக்கன் தெரு
✦ மின்னணு சாதனங்கள் - ரிச்சி மார்க்கெட்
✦ பேக் செய்த உணவுகள் - ஸ்டிராட்டன் முத்தையா மார்க்கெட்
✦ எழுதுபொருட்கள் சார்ந்த பொருட்கள் - நாராயண முதலி மார்க்கெட்
✦ கட்டடம் & சானிடரிவேர் - பாரிஸ் மார்க்கெட்
✦ ஜூவல்லரி - NSC போஸ் மார்க்கெட்

தெரு தெருவாக அலைந்து திரிந்து சரியான கடைகளைத் தேர்ந்தெடுத்து பொருட்கள் வாங்குவதற்கு பதிலாக மார்கெட் ஆப் இந்தியாவில் ஒரே இடத்தில் ஹோல்சேல் விலையில் அனைத்து பொருட்களையும் வாங்கி விடலாம் . இந்த ஹோல்சேல் விலையானது அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்பதால், வியாபாரிகள் முன்கூட்டியே திட்டமிட்டு இங்கு தாராளமாக முதலீடு செய்ய முன்வரலாம்.
வியாபாரம் செய்ய ஐடியா இல்லையா ? கவலை வேண்டாம். அலுவலகத்துக்கான கட்டடமும் இதே இடத்தில் அமைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.


latest tamil news



விலை விவரம் பாருங்க

இப்படி பட்ட இடத்தில் வியாபாரம் தொடங்கி வருமானத்தை பெருக்க ஆசைப்பட்டால் , அதற்கான சரியான நேரம் இதுதான்.
உங்கள் வர்த்தக வளர்ச்சிக்கும் அலுவலகத்துக்கும் ஏற்ற ஒரு சிறந்த இடம். இதன் ஆரம்ப விலை ரூ.50 லட்சம்.


latest tamil news



ஒரே இடத்தில் இத்தனை வசதிகளா !


521 - 1253 சதுர அடியில், உலக தரம் வாய்ந்த வடிவடிமைப்பு சென்னையின் மிகப்பெரிய இன்டகிரேட்டட் டவுன்ஷிப்பில் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் 3 அடுக்கு பாதுகாப்பும் இருக்கும்.
சென்னையில் கடை வாங்கவும், லீசில் இடம் பெறவும் இதை விட சிறந்த இடம் வேறு எங்கும் இல்லை. 75% பணிகள் முடிந்து அதிவேகத்தில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.
50+ வணிகங்கள் , 9+ மார்க்கெட்கள், 5000+ கடைகள், 10000 + பார்க்கிங் வசதி ! எல்லாம் ஒரே இடத்தில் ! வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று , ஸ்மார்ட் ஒர்க் மூலம் அதிக வருமானம் ஈட்ட வரவிருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஹோல்சேல் மார்க்கெட்டில் முதலீடு செய்யுங்கள். 12.5 % வரை வருமானம் ஈட்டுங்கள்.

மேலும் தகவல்களை அறிய உங்கள் விவரங்களை வழங்கவும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X