திருவனந்தபுரத்தில் விமானம் அவசர தரையிறக்கம்

Added : ஜன 23, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
திருவனந்தபுரம்: 105 பயணிகளுடன் திருவனந்தப்புரத்தில் இருந்து மஸ்கட்டிற்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அப்போது விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப் பட்டது.
Flight makes emergency landing in Thiruvananthapuram  திருவனந்தபுரத்தில் விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம்: 105 பயணிகளுடன் திருவனந்தப்புரத்தில் இருந்து மஸ்கட்டிற்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அப்போது விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப் பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

Sriniv - India,இந்தியா
23-ஜன-202317:35:51 IST Report Abuse
Sriniv Air India is famous for poor punctuality and unsatisfactory maintenance. No use even after being taken over it seems.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23-ஜன-202313:36:26 IST Report Abuse
Ramesh Sargam இதேபோல் மற்றொரு ஏர் இந்தியா விமானம், பெங்களூருவிலிருந்து, அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோ நகரத்திற்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு புறப்படவேண்டும். ஆனால் ஏதோ தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இன்று விடியற்காலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. ஏர் இந்தியா விமானங்கள் சரியாக, முறையாக பராமரிக்க படுவதில்லை என்று பரவலாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதுவும் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கிய பின்பும் இப்படி அவலங்கள் தொடர்வது சரியல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X