சென்னை: மாற்றுத்திறனாளிகள் காப்பீடு திட்டம் ஜன.28ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், வருமான வரம்பின்றி மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் காப்பீடு திட்டத்தில் இணைக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் ஜன.,28 ல் துவக்கி வைக்கிறார். செயற்கை கால், கை தயாரிப்பதற்கான புணர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தையும் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement