புளியந்தோப்பு, புளியந்தோப்பு, மாத்தம்மன் கோவில் 1வது தெருவைச் சேர்ந்தவர் சேகர், 38; தொழிலாளி. இவர், குடும்ப பிரச்னை காரணமாக, மனைவியை பிரிந்து கடந்த சில மாதங்களாக தனியாக வசித்து வந்தார்.
இதனால், மனமுடைந்தவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, மதுபோதையில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.