மயான பூமி மூடல்

Added : ஜன 23, 2023 | |
Advertisement
சென்னை, மேம்பாட்டு பணிக்காக, மாதவரம், விநாயகபுரத்தில் உள்ள மயான பூமி, ஒன்பது மாதங்கள் மூடப்படுகின்றன.இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:மாதவரம் மண்டலம், 30வது வார்டு, விநாயகபுரத்தில் மயான பூமி உள்ளது. இதை, எல்.பி.ஜி., எரியூட்டு மையமாக மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால், ஜன., 24ம் தேதி முதல் அக்., 23ம் தேதி வரை மயானம் செயல்படாது.இதனால், பொதுமக்கள் திரு.வி.க.,



சென்னை, மேம்பாட்டு பணிக்காக, மாதவரம், விநாயகபுரத்தில் உள்ள மயான பூமி, ஒன்பது மாதங்கள் மூடப்படுகின்றன.

இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:

மாதவரம் மண்டலம், 30வது வார்டு, விநாயகபுரத்தில் மயான பூமி உள்ளது. இதை, எல்.பி.ஜி., எரியூட்டு மையமாக மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால், ஜன., 24ம் தேதி முதல் அக்., 23ம் தேதி வரை மயானம் செயல்படாது.

இதனால், பொதுமக்கள் திரு.வி.க., மண்டலம் 65வது வார்டு, பேப்பர் மில்ஸ் சாலை, நேர்மை நகரில் உள்ள பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X