ஆவடி, ஆவடி அடுத்த வெள்ளானுாரைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், 38; கட்டட தொழிலாளி. இவர் தாய், மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன் பெற்று, வீடு கட்டிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டின் பணிகள் முடியாததால், மன உளைச்சலில் இருந்தவர், நேற்று முன்தினம் இரவு மதுவருந்தி வந்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement