பைக் விபத்து ஒருவர் பலி

Added : ஜன 23, 2023 | |
Advertisement
மரக்காணம் : மரக்காணம் அருகே நடந்து சென்றவர்கள் மீது பைக் மோதி கீழே விழுந்து படுகாயமடைந்த பைக் ஓட்டிச் சென்றவர் இறந்தார்.மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 46; இவர், கூனிமேட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி பைக்கில் சென்றார். அப்போது, புதுச்சேரி நோக்கி நடந்து சென்ற அதே ஊரைச் சேர்ந்த சரினாபீ, 36; முஜிபா, 52; ஆகியோர் மீது ஏழுமலை ஓட்டிச் சென்ற பைக்



மரக்காணம் : மரக்காணம் அருகே நடந்து சென்றவர்கள் மீது பைக் மோதி கீழே விழுந்து படுகாயமடைந்த பைக் ஓட்டிச் சென்றவர் இறந்தார்.

மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 46; இவர், கூனிமேட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி பைக்கில் சென்றார்.

அப்போது, புதுச்சேரி நோக்கி நடந்து சென்ற அதே ஊரைச் சேர்ந்த சரினாபீ, 36; முஜிபா, 52; ஆகியோர் மீது ஏழுமலை ஓட்டிச் சென்ற பைக் மோதியது.

இதில் 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு ஏழுமலை இறந்தார்.

மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X