வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டில்லியில் ஷரத்தா என்றஇளம் பெண் துண்டு துண்டாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியும் காதலுனுமான அப்தாப் அமீன் மீது 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த அப்தாப் அமீன் புனேவாலா மற்றும் ஷ்ரத்தா ஒன்றாக பணியாற்றி புதுடில்லியில் வசித்து வந்தனர். கடந்தாண்டு மே மாதம், 18ம் தேதி ஷ்ரத்தா, அவரது காதலனால் 35 துண்டுகளாக கொடூரமாக கொல்லப்பட்டார். அப்தாப்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
![]()
|
அதில் 3000 பக்கங்களில் 100-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், கொலையாளி அப்தாப் பயன்படுத்திய கூர்மையான ஆயுதங்கள், புதைத்து வைத்திருந்த எலும்பு கூடுகளை தடயவியல் அறிவியல் சோதனைக்கு உட்படுத்திய அறிக்கை விவரங்கள் இருந்தன.