ஷரத்தா கொலை வழக்கு:காதலன் மீது 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்| Sharadthakodura murder case: 6000-page chargesheet filed against boyfriend | Dinamalar

ஷரத்தா கொலை வழக்கு:காதலன் மீது 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated : ஜன 24, 2023 | Added : ஜன 24, 2023 | கருத்துகள் (6) | |
டில்லியில் ஷரத்தா என்றஇளம் பெண் துண்டு துண்டாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியும் காதலுனுமான அப்தாப் அமீன் மீது 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த அப்தாப் அமீன் புனேவாலா மற்றும் ஷ்ரத்தா ஒன்றாக பணியாற்றி புதுடில்லியில் வசித்து வந்தனர். கடந்தாண்டு மே மாதம், 18ம் தேதி ஷ்ரத்தா,
ஷரத்தா  , கொலை, காதலன் ,6 ஆயிரம் பக்கம் , குற்றப்பத்திரிகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டில்லியில் ஷரத்தா என்றஇளம் பெண் துண்டு துண்டாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியும் காதலுனுமான அப்தாப் அமீன் மீது 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த அப்தாப் அமீன் புனேவாலா மற்றும் ஷ்ரத்தா ஒன்றாக பணியாற்றி புதுடில்லியில் வசித்து வந்தனர். கடந்தாண்டு மே மாதம், 18ம் தேதி ஷ்ரத்தா, அவரது காதலனால் 35 துண்டுகளாக கொடூரமாக கொல்லப்பட்டார். அப்தாப்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


latest tamil news

நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் குற்றவாளி அப்தாப் மீது டில்லி போலீசார் 6 ஆயிரத்து 629 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

அதில் 3000 பக்கங்களில் 100-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், கொலையாளி அப்தாப் பயன்படுத்திய கூர்மையான ஆயுதங்கள், புதைத்து வைத்திருந்த எலும்பு கூடுகளை தடயவியல் அறிவியல் சோதனைக்கு உட்படுத்திய அறிக்கை விவரங்கள் இருந்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X