லக்னோவில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து 3 பேர் பலி

Added : ஜன 24, 2023 | |
Advertisement
லக்னோ: உ.பி.யில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்த விபத்தில் 3 பேர் பலியாயினர் உபி.,யில் தலைநகர் லக்னோவில் வசீர்ஹசன்கன்ஞ்ச் சாலையில் நான்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இங்கு திடீரென கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் நடந்ததது. தகவறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். கட்ட
லக்னோ, அடுக்கு மாடி ,கட்டடம் ,  3 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: உ.பி.யில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்த விபத்தில் 3 பேர் பலியாயினர்

உபி.,யில் தலைநகர் லக்னோவில் வசீர்ஹசன்கன்ஞ்ச் சாலையில் நான்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இங்கு திடீரென கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் நடந்ததது.


தகவறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். கட்ட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதையடுத்து மேலும் 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X