தை திருவிழாவை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், லட்சுமி ராமசுவாமியின் ஸ்ரீமுத்ராலயா புரோடக் ஷன் சார்பில், 'சிவானுபவா' எனும் தலைப்பில், பரத நாட்டிய நிகழ்ச்சி நேற்று நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement