அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடையில் வர கவர்னர் உத்தரவு

Added : ஜன 25, 2023 | |
Advertisement
புதுச்சேரி : அரசு ஊழியர்கள் மாதத்தில் முதல் நாள் பாரம்பரிய உடையில் அலுவலகத்திற்க வர வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.அரசு ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளில் பாரம்பரிய உடை அணித்து பணிக்கு வரவேண்டும். இந்த பாரம்பரிய உடை கதர் அல்லது கைத்தறியில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.கவர்னரின் உத்தரவின்படி இதற்கான அரசாணையை பணியாளர் மற்றும் நிர்வாக



புதுச்சேரி : அரசு ஊழியர்கள் மாதத்தில் முதல் நாள் பாரம்பரிய உடையில் அலுவலகத்திற்க வர வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளில் பாரம்பரிய உடை அணித்து பணிக்கு வரவேண்டும். இந்த பாரம்பரிய உடை கதர் அல்லது கைத்தறியில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

கவர்னரின் உத்தரவின்படி இதற்கான அரசாணையை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஹிரன் பிறப்பித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X