விருத்தாசலம் : கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்ற சாதாரணக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு,ஒன்றிய சேர்மன் மேனகா விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., குமரன் முன்னிலை வகித்தார்.மேலாளர்கள் செல்வபாலன், சசிகலா மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ஊராட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்துகேட்டறிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement