மானாமதுரை :மானாமதுரை அருகே உள்ள கொன்னக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமையா மகன் கருணாமூர்த்தி 40, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விரக்தியில் இருந்தவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement