புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில்,
குடியரசு தின விழா நடந்தது. கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகதளை வழங்கினார்.
இந்த விழாவில், பார்வையாளர்கள் பகுதியில், அரசு நடைமுறை விதிகளின் படி
தனக்கு இருக்கை ஒதுக்காததை கண்டித்து தி.மு.க. ராஜ்யசபா எம்.பி., எம்.எம்., அப்துல்லா,
ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து விட்டு குடியரசு தின விழாவை புறக்கணித்து சென்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement