ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தலைவாசலில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு, தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது, கட்சியினர் அமைச்சரை வரவேற்று சால்வை அணிவித்துக் கொண்டிருந்தனர். தி.மு.க., தொண்டர்களை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement