30ல் மது கடை மூடல்? தமிழக அரசு பரிசீலனை

Added : ஜன 27, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு வரும், 30ம் தேதி, 'டாஸ்மாக்' மது கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மது கடைகளுக்கு, திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், மே தினம் உட்பட ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டும் விடுமுறை.அதன்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இம்மாதம், 16ம் தேதியும்,
tasmac,Liquor shop,martyrs day,closing,டாஸ்மாக், மது கடை, விடுமுறை

சென்னை: காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு வரும், 30ம் தேதி, 'டாஸ்மாக்' மது கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மது கடைகளுக்கு, திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், மே தினம் உட்பட ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டும் விடுமுறை.

அதன்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இம்மாதம், 16ம் தேதியும், குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்றும் மது கடைகள் செயல்படவில்லை.


latest tamil news

வரும், 30ம் தேதி காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்று, மது கடைகளை மூட வலியுறுத்தி, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, அன்று மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கலாமா என, அரசு ஆலோசித்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

krishna -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜன-202317:03:04 IST Report Abuse
krishna NAAN APPADIYE SHOCK AAYITTEN.30 MUDHAL TASMAC TOTAL CLOSE ENA DRAVIDA MODEL THUNDU SEATTU PARISILANAYOO ENA.INGU KADHARUM RS 2 OSI QUARTER COOLIE KATTUMARAM KUDUMBA KOTHADIMAI KUMBAL PARIDHAABAM ENA NINAITHENPINNAR DRAVIDA MODEEL ENDRAALE TASMAC KANJA IRANDU KANGALKOTHADIMAI OOPIS KUMBALUKKU BUDHI IRUNDHAAL ADHISAYAM.ADHISAYAMOO ADHISAYAM
Rate this:
Cancel
sridharan - chennai,இந்தியா
27-ஜன-202312:50:18 IST Report Abuse
sridharan idhil parisellanai, mudivu endha mannangattiyum illai vazhakkamana ondrudhaan
Rate this:
Cancel
27-ஜன-202311:48:37 IST Report Abuse
ராஜா முப்பதாம் தேதி வியாபாரம் 29இல் முடிந்துவிட போகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X